Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேஷ வாகனத்தில் விருத்தாம்பிகை ... புத்துமாரியம்மன்  கோவிலில் தீ மிதி திருவிழா! புத்துமாரியம்மன் கோவிலில் தீ மிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழனி முருகனுக்கு வெள்ளி செருப்பு, தங்க கைவிலங்கு காணிக்கை!
எழுத்தின் அளவு:
பழனி முருகனுக்கு வெள்ளி செருப்பு, தங்க கைவிலங்கு காணிக்கை!

பதிவு செய்த நாள்

13 ஆக
2015
10:08

பழனி: பழனி முருகன் கோவிலுக்கு உண்டியல் காணிக்கை மூலம், ஒன்றரை கோடி ரூபாய் கிடைத்துள்ளது; தங்க கைவிலங்கு ஒன்றும் உண்டியலில் இருந்தது. பழனி முருகன் கோவிலில், கடந்த, 26 நாட்களில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை, நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. 1 கோடியே, 60 லட்சம் ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், தங்கம், வெள்ளியால் ஆன பொருட்களை காணிக்கையாக செலுத்துவர். ஒரு கிலோ எடையுள்ள ஒரு ஜோடி வெள்ளி செருப்பு இருந்தது. இன்னொரு பக்தர், தங்கத்தால் செய்யப்பட்ட கைவிலங்கு செலுத்தியிருந்தார். மேலும் வெள்ளியால் செய்யப்பட்ட வேல்கள், பரிவட்டம், வாட்ச் போன்றவையும் உண்டியல்களில் இருந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar