Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்துமாரியம்மன் கோவிலில் தீ மிதி ... கூரம் சாமாத்தம்மன் திருவிழாவில் மாரியம்மன் வீதியுலா! கூரம் சாமாத்தம்மன் திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயனார் கருமியம்மன் சுவாமி கோவில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
ஐயனார் கருமியம்மன் சுவாமி கோவில் தேரோட்டம்!

பதிவு செய்த நாள்

13 ஆக
2015
10:08

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை தாலுகா பு.கொணலவாடி கிராமத்தில் ஸ்ரீஐயனார் கருமியம்மன் சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.அதனையொட்டி கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அன்று இரவு 11 மணிக்கு ஸ்ரீஐயனார் சுவாமி குதிரை வாகனத்திலும், கருமியம்மன் சுவாமி கேடயத்திலும், விநாயகர் சுவாமி எலி வாகனத்திலும், காத்தவராயன் மற்றும் மாரியம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்திலும் வீதியுலா நடந்தது.கடந்த 9ம் தேதி இரவு 12:30 மணிக்கு 70 அடி உயரத்தில் மகமேறு வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு உச்சிமலி (எல்லைக்கு சென்று தீபாராதனை செய்தல்) வழிபாடு நடந்தது. நேற்று மதியம் 2.30 மணிக்கு பக்தர்கள் தேரினை வடம் பிடித்து, இழுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar