Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகாத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா முத்து மாரியம்மன் கோவிலில் செடல்! முத்து மாரியம்மன் கோவிலில் செடல்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுாரில் ஆடிப்பூரம் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடலுாரில் ஆடிப்பூரம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

17 ஆக
2015
11:08

கடலுார்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நடந்த ஆடிப்பூர உற்சவத்தில் பெருமாள், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். கடலுார், திருவந்திபுரத்தில் உள்ள, தேவநாத சுவாமி கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கடந்த 7ம் தேதி துவங்கியது. தினமும், ஆண்டாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. ஆடிப்பூரமான, நேற்று காலை, பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலையில், சேவை சாற்றுமுறையும், பெருமாள், ஆண்டாள் விசேஷ அலங்காரத்தில், கோவிலில் இருந்து புறப்பாடாகி,  மேள தாளங்கள் முழங்க, ரதத்தில் வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுப்பாளையம்: புதுப்பாளையம், செங்கமல வள்ளித் தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் நடந்த ஆடிப்பூர உற்சவத்தில் ஆண்டாளுக்கும், பெருமாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு, ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி கோவில் உள்புறப்பாடு நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar