Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்போரூர் கைலாசநாதர் கோவிலில் ... பஞ்சமார் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி தேசம்மன் கோவிலில் ஆடி திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2015
01:08

திருத்தணி: தேசம்மன் கோவிலில், நேற்று, ஆடித் திருவிழாவை முன்னிட்டு, பொங்கல் வைத்து, உற்சவர் அம்மன் வீதியுலா நடந்தது. திருத்தணி அடுத்த, ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் தேசம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று, ஆடித் திருவிழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு, காலை, 9:00 மணிக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின், கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை, 4:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், திரளான கிராம பெண்கள் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன், கிராம வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar