Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் யாகசாலை ... சபரிமலை நடை அடைப்பு: மீண்டும் ஆகஸ்ட் 4ம் தேதி திறப்பு சபரிமலை நடை அடைப்பு: மீண்டும் ஆகஸ்ட் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆர்ஜித சேவா டிக்கெட்டுக்கள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2011
11:07

நகரி : திருமலையில், ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை சிலர் அதிக எண்ணிக்கையில் முன்பதிவு செய்துள்ளதை ரத்து செய்து, வரும் ஆகஸ்ட் 1ம்தேதி முதல், உடனடி பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் முறைகேடின்றி வழங்க, தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், சிறப்பு அதிகாரி சத்யநாராயணா தலைமையில், திருமலையில் நடந்தது. திருமலை கோவிலின் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளான தோமாலை, அர்ச்சனை, வஸ்திர அலங்கார சேவை, அபிஷேக சேவைகளுக்கான டிக்கெட்டுகளை சிலர், நிபந்தனைக்கு எதிராக மொத்தமாக, 10 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்துக் கொண்டனர். இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக,தேவஸ்தான நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. விசாரணையில், உண்மை என கண்டறியப்பட்டதால், மொத்தமாக பதிவு செய்யப்பட்டிருந்த சேவா டிக்கெட்டுகளை, தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்ய முடிவு செய்தது. இதன் அடிப்படையில், ரத்து செய்யப்பட்டுள்ள டிக்கெட்டுகளை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், "கரன்ட் புக்கிங் மூலம் அனைவருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் கிடைக்கும் சேவா டிக்கெட்களாக, தோமாலை 162, அர்ச்சனை 106, வஸ்திர அலங்கார சேவை 10, அபிஷேக சேவைக்கான டிக்கெட் 10, காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, 15 டன் வெள்ளிப் பொருட்களை இ-ஏலம் மூலம் விற்பனை செய்யவும், 3,000 கிலோ வெள்ளியை, கவுன்டர் மூலம் விற்பனை செய்யவும், அனுமதி வழங்கப்பட்டது. திருமலை கோவிலில் பழுதடைந்துள்ள வெள்ளி வாசலை பழுது பார்க்கவும், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் பின்தங்கிய வகுப்பினர் வாழும் பகுதிகளில், ஐந்து லட்சம் ரூபாய் செலவில், வெங்கடேச பெருமாள் கோவில் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யவும், கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar