Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவிலில் எருது விடும் ... காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்! காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் ஆவணித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் ஆவணித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

11 செப்
2015
02:09

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித்திருவிழாவில்,தேரோட்டம் காலை கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.  முருகனின் ஆறு படை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டு தோறும் ஆவணித்திருவிழா 12 நாட்கள் நடக்கும். செப்., 2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும், காலை,மாலை பல்வேறு வாகனங்களில், பல்வேறு கோலங்களில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சண்முகர் சிவப்பு, பச்சை சார்த்தி கோலத்தில், தங்க சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவிழாவின் பத்தாம் நாளான இன்று(செப்.11) அதிகாலை 5.30 மணிக்கு குமரவிடங்கப் பெருமான், வள்ளி , தெய்வானயுடன் எழுந்தருளினார்.விநாயகர், வள்ளியம்மன், தனித்தேரில் எழுந்தருளினார். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தது. காலை 6 மணிக்கு விநாயர் தேர் வடம் பிடித்தனர். 6.30 க்கு நிலையை அடைந்தது. குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் 6.40 மணிக்கு தேர் வடம் பிடித்தனர். ரத வீதிகள் வழியாக உலா வந்தது. அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர், 7.40 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. மூன்றாவதாக வள்ளியம்மன் தேர் 7.45 வடம் பிடிக்கப்பட்டது. 8.20 மணிக்கு நிலையை அடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar