Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அரைக்காசு அம்மன் கோவிலில் சிறப்பு ... வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் ஆடித் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவில்களில் 25ம் தேதி ஆடிக்கிருத்திகை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2011
12:07

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா, 25ம் தேதி நடைபெறுகிறது.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சித்திரை, மாசி கிருத்திகையையடுத்து விசேஷமாக கொண்டாடுவது ஆடிக்கிருத்திகை. இந்தாண்டு ஆடிக்கிருத்திகை விழா 25ம் தேதி நடைபெறுகிறது.விழாவையொட்டி, 24ம் தேதி இரவு 7 மணிக்கு, மூலவருக்கு விசேஷ அபிஷேகமும், 25ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு விசேஷ அபிஷேகமும் நடைபெறுகிறது.மாலை 5 மணிக்கு உற்சவருக்கு மகா அபிஷேகம், இரவு தங்க மயில் வாகனத்தில் வள்ளி தெய்வயானையுடன் வீதியுலா நடைபெறுகிறது. விழாவையொட்டி, அன்னதானம் மற்றும் காவடி ஊர்வலங்களை பல்வேறு சபையினர் நடத்துகின்றனர். வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலில், 24ம் தேதி இரவு பரணி விழாவையொட்டி, 8 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 10 மணிக்கு பரணி அபிஷேகமும், 12 மணிக்கு விபூதி காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. 25ம் தேதி ஆடிக்கிருத்திகையையொட்டி, காலை 5.30 மணிக்கு மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், மாலை 3 மணிக்கு உற்சவருக்கு அபிஷேகம், இரவு 9 மணிக்கு கோடை ஆண்டவர் வீதியுலா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் வேதமூர்த்தி மற்றும் கந்தசஷ்டி விழாக்குழுவினரும் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar