Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் வீர ... 54 கரங்களுடன் செவிண்டியம்மன் உலா! 54 கரங்களுடன் செவிண்டியம்மன் உலா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாய்லாந்து நாட்டின் மதகுரு நடராஜர் கோவிலில் தரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தாய்லாந்து நாட்டின் மதகுரு நடராஜர் கோவிலில் தரிசனம்!

பதிவு செய்த நாள்

14 செப்
2015
10:09

சிதம்பரம்: தாய்லாந்து மன்னர் ராஜகுரு பிதி ஸ்ரீ விஷூதகன், சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தாய்லாந்து நாட்டில்  மன்னர் பதவி ஏற்பின்போது,  திருவெண்பாவை பாடி, பதவி ஏற்றுக் கொள்வது மரபாக இருந்து வருகிறது. திருவெண்பாவை  மாணிக்கவாசகர்  சொல்ல, நடராஜப் பெருமான் எழுதிய ஸ்தலமான சிதம்பரத்திற்கு, தாய்லாந்து நாட்டு மன்னரின் ராஜகுருவும், மதகுருவுமான  பிதி ஸ்ரீ விஜூதகன்  நேற்று வருகை தந்தார். தொடர்ந்து, நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். மதகுரு விஜூதகனுக்கு நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள்  சார்பில் செயலர் சர்வேஸ்வர தீட்சிதர், வெங்கடேச தீட்சிதர் இருவரும் பூர்ணகும்ப மரியாதை அளித்தனர். மதகுரு கனகசபையில் இருந்து சி வகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு நடந்த சிறப்பு பூஜையில் சுவாமி தரிசனம் செய்தார். கோவிந்தராஜப் பெருமாள், ஆதிமூலநாதர் உள்ளிட்ட  அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார். திருப்பாவை, திருவெண்பாவையை தாய்லாந்து மொழியில் மொழி பெயர்ப்பு செய்த நுாலை, ÷ காவில் செயலர் சர்வேஸ்வர தீட்சிதரிடம் மதகுரு அளித்தார். சேக்கிழார் மண்டபத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம், துலாவூர்  ஆதீனம் உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar