Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெண்ணெய் திருட்டு: மாய கண்ணன் லீலை! விநாயகர் சிலை தயாரிப்பு தீவிரம்! விநாயகர் சிலை தயாரிப்பு தீவிரம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஜூபிலி பெருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஜூபிலி பெருவிழா!

பதிவு செய்த நாள்

14 செப்
2015
11:09

புதுச்சேரி: அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஜூபிலி பெரு விழா நேற்று நடந்தது. அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை  ஆலய ஜூபிலி பெரு விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. உதகை மறை மாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி, கொடியேற்றி  விழாவை  துவக்கி வைத்தார். கும்பகோணம் மறை மாவட்ட ஆயர்   அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. 8ம் தேதி மாதா சிற ப்பு தேர் பவனி நடந்தது. பின், தினம் காலை மாலையில் சிறப்பு திருப்பலி, தேர் பவனி நடந்து வந்தது. நேற்று ஜூபிலி பெரு விழா நடந்தது. காலை  8:00 மணிக்கு புதுச்சேரி– கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் ஆனந்த ராயர் தலைமையில் கூட்டு   திருப்பலி நடந்தது. மாலை 6:30 மணிக்கு  ஆடம்பர தேர்பவனி நடந்தது. விழா ஏற்பாடுகளை  பங்கு தந்தை  தாமஸ்  செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar