Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடபுத்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமாவாசையை முன்னிட்டு பண்ணாரியில் பக்தர்கள் கூட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2015
11:09

சத்தியமங்கலம்: அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அம்மனுக்கு சாற்றப்பட்ட பட்டுப்புடவைகளை பக்தர்கள் போட்டி போட்டு, ஏலம் எடுத்தனர். சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் பிரதானமானது. நேற்று முன்தினம் துவங்கி நேற்று மதியம் வரை அமாவாசை என்பதால், பக்தர்கள் அதிகமாக காணப்பட்டனர். நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால், பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்தது. மதியம் உச்சிக்கால பூஜையின்போது, கோவிலை சுற்றிலும் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து, பக்தர்கள் பண்ணாரி மாரியம்மனை தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு, ஈரோடு, கோபி, திருப்பூர், சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து, பக்தர்கள் திரளாக நடந்து, பண்ணாரி சென்று அம்மனை வழிபட்டனர். நேற்று, பண்ணாரி மாரியம்மன் தங்க கவசத்தில் அருள்பாலித்தார். அம்மனுக்கு பணத்தால் கட்டி, மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கோவிலுக்கு முன் உள்ள குண்டத்தில், பக்தர்கள் உப்பு கொட்டி வணங்கினர். கோவில் வளாகத்தில் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கி, பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை நிறைவு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar