Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏமப்பூர் கோவிலில் மகாகும்பாபிஷேகம் வேப்ப மரத்தில் அம்மன் வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2011
12:07

தியாகதுருகம் : தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு காலனியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தினமும் கோவிலில் மாரியம்மன் சரித்திர பாரத சொற்பொழிவு நடந்தது. இரவில் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது. கடந்த 17ம் தேதி காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாண நிகழ்ச்சியும், தொடர்ந்து கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று முன்தினம் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் சிலையை தேரில் வைத்து பக்தர்கள் வடம் பிடித்தனர். பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar