Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை சுற்றுப்பகுதிகளில் விநாயகர் ... ராமானுஜ பஜனை மடத்தில் திருமால் கருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிநாராயண பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம்
எழுத்தின் அளவு:
ஆதிநாராயண பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம்

பதிவு செய்த நாள்

16 செப்
2015
11:09

கோபாலபுரம்: ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஆதிநாராயண பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம், இன்று நடக்கிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த, கோபாலபுரம் (மூங்கிலேரி) கிராமத்தில், ஸ்ரீதேவி பூதேவி உடனுறை ஆதிநாராயண பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், ஆறு மாதங்களாக நடந்து வந்தன. கிராமத்தின் வடக்கே, அடர்ந்த மாந்தோப்பின் நடுவே, அமைதியான சூழலில் இந்த கோவில் உள்ளது. பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று காலை 10:40 மணிக்கு, கோவில் கோபுரத்திற்கு சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடு களை சாகிராஜூ வகையறாக்கள், கோபாலபுரம் மற்றும் அபிராஜி கண்டிகையை சேர்ந்த பகுதிவாசிகள் மேற்கொண்டு உள்ளனர். இதற்கான யாகசாலை பூஜை, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு, சுதர்சன பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை, முதல் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, நேற்று காலை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை, மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தன. இரவு 7:00 மணிக்கு, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.  இன்று, காலை 7:00 மணிக்கு, கோ பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, 10:00 மணிக்கு, மகா பூர்ணாஹூதி நடக்கிறது. அதை தொடர்ந்து 10:00 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள், கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. 10:40 மணிக்கு, கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, சம்ப்ரோக்ஷணம் செய்யப்படுகிறது. இதையடுத்து, மூலவருக்கு கலச அபிஷேகம் நடைபெறும். காலை 11:30 மணிக்கு, திருக்கல்யாணம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar