Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மாசிவீதிகளில் வலம் வந்த ... வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ. 48.62 லட்சம் உண்டியல் காணிக்கை! வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ. 48.62 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகையில் கொட்டும் மழையில் விஸ்வரூப விநாயகர் வீதியுலா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாகையில் கொட்டும் மழையில் விஸ்வரூப விநாயகர் வீதியுலா!

பதிவு செய்த நாள்

19 செப்
2015
11:09

நாகப்பட்டினம்: நாகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் வீதியுலா நடந்தது. திடீரென்று கொட்டிய மழையிலும், மழையை பொருட்படுத்தாமல்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 18.9.15 முன்தினம் இரவு 8 மணிக்கு, நீலாயதாட்சி அம்மன் கோவிலில் இருந்து விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது.32 அடி உயரத்தில், பாரிஸ் பிளாஸ்டரால் தயாரிக்கப்பட்ட  விநாயகர் சிலை, அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு வீதியுலா நடந்தது.

மயிலாட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், கேரளா ஜென்டை மேளம், கதகளி, கரகாட்டம் உட்பட  30 க்கும் மேற்பட்ட வாத்தியங்கள் முழங்க, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஏராளமான வாகனங்கள் வீதியுலாவில் அணி வகுத்து வந்தன.

நீலாயதாட்சி அம்மன் கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட  விநாயகர் வீதியுலாவை அமைச்சசர் ஜெயபால் வடம் பிடித்து துவக்கி வைத்தார்.  திடீரென்று மழை கொட்டினாலும், மழையில் நனைந்தப்படியே  நாகையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த விநாயகர் ஊர்வலம், 18.9.15 காலை நாகூர் வெட்டாறு பகுதிக்கு வந்தடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar