Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விருதுநகரில் சதுர்த்தி விழா! திருமலைராயப்பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியபட்டினத்தில் செப்.20 சந்தனக்கூடு கொடியேற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2015
02:09

கீழக்கரை: பெரியபட்டினத்தில் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. இங்கு
ஆண்டுதோறும் மதநல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழா நடைபெறும். இத்தர்காவின் 114
வது ஆண்டு கொடியேற்றம் (செப்.20) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் பெரியபட்டினம் வீதிகள் வழியாக குதிரைகள், யானை முன்னே செல்ல அலங்கரிக்கப்பட்டதேரில் கொடி ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்க உள்ளனர்.வரும் செப்., 30 இரவு சிறப்பு நிகழ்ச்சிகளும், அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலமும் நடைபெறும். மறுநாள் (அக்., 1) அதிகாலை 4 மணியளவில் சந்தனக்கூடு ஊர்வலம் தர்காவை வந்தடையும். அக்., 9 ல் கொடியிறக்கம் செய்யப்பட்டு, அன்னதானம் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் எஸ்.செய்யது இபுராம்சா, துணை தலைவர்கள் சிராஜுதீன், சாகுல்ஹமீது, ஜலால் மீரா ஹமாம், முஜிபுர் ரகுமான், பொருளாளர் ஹபிபு, விழா அமைப்பாளர் அப்துல் மஜீது, ஊராட்சித்தலைவர் எம்.எஸ்.கபீர் அம்பலம், தொழிலதிபர் சிங்கம் பசீர், ஒன்றியக்கவுன்சிலர் ஹபிபுல்லா, சதக், ரம்லான், பெரியபட்டினம் சுல்தானியா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar