Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
7 வகை தீட்சை! ஆலயங்களில் உள்ள வடிவங்கள் இந்த ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பஞ்ச சக்திகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2011
05:07

இறைவன் எப்பொழுதும் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறான். இது அசைதல் வடிவினது. சக்தியை ஆதாரமாகக் கொண்டே இவ்வசைதல் எல்லாக் காலங்களிலும் நீக்கமற நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
அந்த சக்தி 5 வகையாக உள்ளன :

1. பராசக்தி : ஜீவ கோடிகளுக்கு அனுக்கிரகம் செய்ய பரமசிவனுடன் இணைந்து எங்கும் நிறைந்து இருக்கும் அருள்சக்தி
2. ஆதிசக்தி : ஆன்மாக்களுக்கு ஆணவமலம் பக்குவமாகும்படி யோகத்தை கொடுக்கும் மறைத்தல் சக்தி.
3. இச்சா சக்தி : ஆன்மாக்களின் மும்மலங்களை நீக்கி சிவானுபலம் ஏற்பட கருணையே வடிவாக உள்ள ஒடுக்கல் சக்தி
4. ஞான சக்தி : ஆன்மாக்களைக் காக்கும் தொழிலைச் செய்யும் வகையில், சிவானுபவத்தை அடையத் தூண்டும் காக்கும் அறிவு சக்தி.
5. கிரியா சக்தி : ஆன்மாக்களின் வினைகளுக்குத் தக்கவாறு தனு - கரண - புவன - யோகங்களை பெற தேகாதிகளை அளிக்கும் படைத்தல் சக்தி.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar