Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரம் காளிகோயிலில் ஆடி ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெற்குகள்ளிகுளம் பனிமாதா ஆலயதிருவிழா 27ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2011
11:07

வள்ளியூர்:தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத்தில் 126வது ஆண்டு திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு வரும் 27ம் தேதி மாலை 6.30 மணிக்கு உவரி பங்குதந்தை பர்ணபாஸ் அடிகளார் கொடியை அர்ச்சித்து, தர்மகர்த்தா ஆனந்தராஜா கொடியேற்றுகிறார். திருவிழாவின் முக்கிய நாளான 8ம் திருவிழாவான ஆகஸ்ட் 3ம் தேதி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி, திருயாத்திரை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியன நடக்கிறது. 9ம் திருவிழா அன்று மதுரை மறைமாவட்ட ஆயர் பீட்டர் பர்னாந்து தலைமையில் சிறப்பு மறையுரை நடக்கிறது. இரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா தேரில் பவனி வரும் காட்சி நடக்கிறது.திருவிழா நாட்களில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, மறையுரையுடன் நற்கருணை ஆசீரும் நடக்கிறது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா ஆனந்தராஜா, பங்குதந்தை அந்தோணிதாஸ், உதவி பங்குதந்தை அமலன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், கத்தோலிக்க கிறிஸ்து நாடார் மகமை சங்கத்தினர், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 
temple news
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar