Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொலு பொம்மைகள் வாங்க வியாபாரிகள் ... ஆனந்த சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழா 13ல் துவக்கம் ஆனந்த சாய்பாபா கோவிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கல்!
எழுத்தின் அளவு:
கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கல்!

பதிவு செய்த நாள்

09 அக்
2015
11:10

விழுப்புரம்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களுக்கான பூஜை பொருட்கள் வழங்கும் விழா, விழுப்புரத்தில் நடந்தது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் பூஜை செய்வதற்கான பொருட்கள் இந்து சமய அறநிலைய துறை மூலம் வழங்கப்படுமென முதல்வர் ஜெ., அறிவித்திருந்தார்.  இதை யொட்டி மாவட்டத்தில் உள்ள 400 கோவில்களுக்கு பூஜை  பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா, விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் நடந்தது. அறநிலைய துறை இணை ஆணையர் வாசுநாதன் தலைமை தாங்கினார். சேர்மன் பாஸ்கரன் வரவேற்றார். மாவட்ட அ.தி.மு.க., இளைஞரணி செயலாளர் பசுபதி, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, அறங்காவலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிராமப்புறங்களில் உள்ள கோவில் பூசாரிகளுக்கு பூஜை பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை, முன்னாள் அமைச்சர் சண்முகம் வழங்கினார். கவுன்சிலர்கள் வழக்கறிஞர் செந்தில், சாகுல்அமீது, சுமதிபன்னீர்செல்வம், வரதன், ராமதாஸ், ஒன்றிய கவுன்சிலர் ராஜு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் தனுசு, தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், வார்டு செயலாளர் குமரன், அண்ணாமலை, பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க துணை தலைவர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar