Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கோவில்களுக்கு பூஜை பொருட்கள் ... தயாள குணம் படைத்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி : மடாதிபதிகள் புகழாரம் தயாள குணம் படைத்தவர் சுவாமி தயானந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனந்த சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழா 13ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஆனந்த சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழா 13ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

09 அக்
2015
11:10

உடுமலை: உடுமலை ஆனந்தசாயி கோவிலில், நவராத்திரி விழா, அக்.,13ல் துவங்கி, 22 வரை நடக்கிறது. உடுமலை, தில்லை நகரில் அமைந்துள்ளது ஷீரடி ஆனந்தசாயி கோவில். கோவிலில், ஷீரடி சாய்பாபா, 97ம் ஆண்டு மகா சமாதி நினைவு நாள் மற்றும் நவராத்திரி விழா, அக்.,13 இரவு, 7:00 மணிக்கு துவங்குகிறது; 22ம் தேதி வரை, தினமும் இரவு, 7:00 மணி வரை, கோவில் வளாகத்தில் அமைக்கப்படும் கொலு அரங்கின் முன், சிறப்பு பூஜை, ஆரத்தி, பக்தி பாடல்கள் பாடப்படுகிறது. ஷீரடி சாய்பாபாவின் சத்சரிதம் பாராயணம், 20ம் தேதி முதல், 22ம் தேதி வரை, காலை, 10:00 மணி முதல் நடக்கிறது. உடுமலை ஆனந்த சாய் பஜனை குழுவினரின் பஜனை, 21ம் தேதி இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை நடக்கிறது. ஷீரடி சாய்பாபாவின் மகா சமாதி நினைவு தினத்தையொட்டி, 22ம் தேதி காலை, 11:00 முதல் மதியம், 12:30 மணி வரை மற்றும் மதியம், 1:00 முதல் பிற்பகல், 2:30 மணி வரை, சிறப்பு அலங்காரம், நாம சங்கீர்த்தனம், பாராயணம், கூட்டு பிரார்த்தனை, மகா தீபாராதனை நடக்கிறது. இரவு, 7:00 முதல், 7:15 மணி வரை, ஷீரடி ஆனந்த சாய் அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கப்படுகிறது; இரவு, 7:30 முதல் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 
temple news
மீஞ்சூர்: மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, தேர் திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar