Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நவராத்திரி இரண்டாம் நாள்! நவராத்திரி நான்காம் (செப்.16)நாள்! நவராத்திரி நான்காம் (செப்.16)நாள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி (செப்.15) மூன்றாம் நாள்!
எழுத்தின் அளவு:
நவராத்திரி (செப்.15) மூன்றாம் நாள்!

பதிவு செய்த நாள்

12 அக்
2015
12:10

நவராத்திரியின் மூன்றாம் நாளில், அம்பாளை இந்திராணியாக வழிபாடு செய்ய வேண்டும். வஜ்ராயுதம், சூலம், கதாயுதம் தாங்கி யானை  வாகனத்தில் அமரும் வகையில் அலங்கரிக்க வேண்டும். மலர்களால் கோலமிட்டு மரிக்கொழுந்து, சம்பங்கி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.  கீர்த்தனைகளைப் பாடி வழிபடுவதால் தனம், தானியம் பெருகி வாழ்வு மேம்படும். மதுரை மீனாட்சி இன்று சயனத் திருக்கோலத்தில் காட்சி  அளிக்கிறாள். பட்டு மெத்தையில் துயிலும் விதத்தில் அம்பிகையைக் காண்பது வித்தியாசமானது. இந்நிலைக்கு ராஜயோக முறையில் விளக்கம்  அளிப்பர். உடம்பிலுள்ள குண்டலினி சக்தியானது ஆறு ஆதாரங்களைக் கடந்து மேலே சென்று, இருபுருவத்திற்கு நடுவிலுள்ள ஆக்ஞா சக்கரத்தில்  ஒடுங்கும். இந்த நிலையில் அம்பாளை வணங்குவது மன ஒருமைப்பாட்டைத் தரும். மாணவர்கள் இந்தக் கோலத்தை தரிசிப்பது மிகவும் நல்லது.   துாங்காமல் மதுரையாளும் அன்னை மீனாட்சி, நம் அன்புக்கு கட்டுப்பட்டு சயனத்தில் சாய்ந்திருக்கப் போவது வித்தியாசமான கோலம் தானே!

நைவேத்யம் : பால் சாதம்

பாடல்
மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar