Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி (செப்.18)ஆறாம் நாள்! நவராத்திரி (செப்.20) எட்டாம் நாள்! நவராத்திரி (செப்.20) எட்டாம் நாள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி (செப்.19)ஏழாம் நாள்!
எழுத்தின் அளவு:
நவராத்திரி (செப்.19)ஏழாம் நாள்!

பதிவு செய்த நாள்

12 அக்
2015
12:10

நவராத்திரியின் ஏழாம் நாளில் அம்பிகையை பிராஹ்மியாக வழிபாடு செய்ய வேண்டும். அம்பிகையின் திருவடிகளைத் தாமரை மலரில் வைத்திருப்பது போல அலங்கரிக்க வேண்டும். மலர்க்கோலமிட்டு வெண்தாமரை, தாழம்பூ மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். சத்து மாவு, பழ வகைகளைப் படைத்து வழிபட்டால் நீண்டநாள் விருப்பம் இனிதே நிறைவேறும். மதுரை மீனாட்சி நாளை மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன், பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாக வேண்டும் என்னும் வரத்தைப் பெற்றான். இதனால், மும்மூர்த்திகளாலும் தன்னை நெருங்க முடியாது என்ற ஆணவத்துடன் திரிந்தான். உலக நாயகியான பராசக்தி, சிங்க வாகனத்தில் திரிசூலத்துடன் அசுரனை அழிக்கப் புறப்பட்டாள். மும்மூர்த்திகளும் அவரவர் சக்தியை தேவிக்கு வழங்கி வழியனுப்பினர். சூலத்தால் அசுரனைக் கொன்று மகிஷாசுரமர்ச்த்தினியாக வெற்றி வாகை சூடினாள். அந்த கோலத்தில் நாளை மீனாட்சி காட்சி தருகிறாள். இந்தக் காட்சியைத் தரிசித்தால் தைரியசாலியாக விளங்கலாம்.

நைவேத்யம்: கல்கண்டு சாதம்

பாடல்:
நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலுார்; திருவாதவூரில் இருந்து மேலுாருக்கு பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளிய திருமறைநாதர், வேதநாயகி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழா  ஐந்தாம் திருநாளை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நாக வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.சிவகங்கை ... மேலும்
 
temple news
சாத்தான்குளம்; சாத்தான்குளம் குலசை., ரஸ்தா தெரு,உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் திருமால் பூஜை நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar