Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் மகாளய அமாவாசை ... பல ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் ‘புற்றுவழிபாடு’! பல ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செங்கல்பட்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி அகண்ட தீபம்!
எழுத்தின் அளவு:
செங்கல்பட்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி அகண்ட தீபம்!

பதிவு செய்த நாள்

13 அக்
2015
11:10

செங்கல்பட்டு: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், நவராத்திரி அகண்ட தீபத்தை, பங்காரு அடிகளார் நேற்று ஏற்றி வைத்தார். மேல்மருவத்துாரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நவராத்திரி விழா நடைபெறும்.

இந்த ஆண்டு நவராத்திர விழா, நேற்று துவங்கி, வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. சுயம்பு அம்மன் முன் வைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தை, மதியம், 12.20 மணிக்கு பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார்.

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் வளாகத்தில், நவராத்திரி கொலு அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணகான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேல்மருவத்துார் சித்தர் பீடத்தில், நவராத்திரி விழாவையொட்டி, பங்காரு அடிகளார் குழந்தைகளுக்கு ஆசி வழங்கினார். விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின், சென்னை மாவட்ட பக்தர்கள் பொறுப்பேற்று செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar