Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் வராஹிக்கு ... நவ., 12ல் பழநியில் கந்தசஷ்டி விழா: 17ல் சூரசம்ஹாரம்! நவ., 12ல் பழநியில் கந்தசஷ்டி விழா: 17ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் பகுதி கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
மயிலம் பகுதி கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

26 அக்
2015
10:10

மயிலம்: மயிலம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு  நடந்தது. மயிலம் அடுத்த  ஆலகிராமத்தில் அமைந்துள்ள எமதண்டீஸ்வரர் ÷ காவிலில், நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அர்ச்சனைகள், மகா தீபாரனை வழிபாடுகள்  நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சுந்தரமூர்த்தி குருக்கள் செய்திருந்தார்.  மயிலம் அக்னி  குளக்கரையிலுள்ள  சுந்தர விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர்  கோவிலில்  பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள்  நடந்தது. கொல்லியங்குணம் சிவன் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் மூலவர் சிறப்பு  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை  பூசாரிகள் சண்முகம், விஸ்வநாதன்  ஆகியோர்  செய்திருந்தனர். இது ÷ பான்று   தென்பசியார், பாதிராப்புலியூர், செண்டூர் ஆகிய இடங்களில் <உள்ள சிவன் கோவிலில்களிலும் பிரதோஷ வழிபாடுகள்  நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar