Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கழுக்குன்றம் கோவில் தேர் பணி ... கார்த்திகை தீப விழாவுக்கு தயாராகும் கிளியாஞ்சட்டிகள்! கார்த்திகை தீப விழாவுக்கு தயாராகும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

29 அக்
2015
10:10

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி ஏமப்பேர்  காசி விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் நேற்று அன்னாபிஷேக விழா  நடந்தது. கோவிலில் அதிகாலை பஞ்சமூர்த்தி  தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். மாலையில் விஸ்வநாதேஸ்வரருக்கு அன்னம், பழங்கள் சாற்றி அலங்காரம் செய் தனர். சிவனுக்கு பிரியமான ருத்ர மந்திரங்களை வாசித்து ஆராதித்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், தென்கீரனூர், முடியனூர் அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், சின்னசேலம் கங்காதீஸ்வரர், பெரியசிறுவத்தூர் கணபதீஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், ஆலத்தூர், சிறுவத்தூர், தண்டலை, விருகாவூர் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வைபவம் நடந்தது. பெண்கள் அகல்விளக்கு தீபமேற்றி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar