Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை தீப விழாவுக்கு தயாராகும் ... உடுமலை முருகன் கோவில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை உடுமலை முருகன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

29 அக்
2015
10:10

செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் உடனுறை  ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மாலை 6 மணிக்கு ஏகாம்பரேஸ்வரருக்கு  அன்னாபிஷேகம் நடந்தது. பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தார். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து.  அருணாச்சலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்தனர். இதில் திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து  கொண்டனர். முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில் முக்குன்ற நாதருக்கு அன்னாபிஷேகம் செய்தனர்.   உபயதாரர் திருஞானம்,  செல்வராணி, நிர்வாக குழுவினர் பச்சைவண்ணன், செல்லக்குட்டி, பழனி, சண்முகம், நாராயணசாமி கலந்து கொண்டனர். பூஜைகளை அர்ச்சகர்  செல்வம் செய்தார். மேலச்சேரி பிரகன்நாயகி உடனுறை மத்தளேஸ் வரர் குடைவறை கோவிலில் மத்தளேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்தனர்.  பூஜைகளை சிவநாதன் குருக்கள் செய்தார். ஆலம்பூண்டி மங்களாம்பிகை சமேத ஆலகாலேஸ்வரர் கோவிலில் ஆலகாலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடத்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar