Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 40 அடி உயர ஊட்டி முருகன் சிலைக்கு ... அமெரிக்காவில் பிரம்மாண்ட மீனாட்சி அம்மன் கோவில்: 29ம் தேதி கும்பாபிஷேகம்! அமெரிக்காவில் பிரம்மாண்ட மீனாட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் பால சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா!
எழுத்தின் அளவு:
பெரியகுளம் பால சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா!

பதிவு செய்த நாள்

13 நவ
2015
01:11

பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தர் சஷ்டி விழா துவங்கியது.  பெரியகுளத்தில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோயில், தமிழகத்தின் சைவம் வளர்த்த வரலாற்றுச் சிறப்புமிக்கது. இங்கு சுப்பிரமணியர் (முருகன்), ராஜேந்திர சோழீஸ்வரர் (சிவன்), அறம்வளர்த்த நாயகி (அம்பாள்) ஆகிய 3 சந்நிதிகளும் ஒரே நேர்கோட்டில் அமைந்து இருப்பது சிறப்பாகும். ஒவ்வொரு சந்நிதிக்கும் தனித்தனியாக 3 கொடி மரங்கள் உள்ளன. ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது.  இக்கோயிலில் நேற்று சஷ்டி விழா துவங்கியது. இதையொட்டி மூலவர் பாலசுப்பிரமணியருக்கு அர்ச்சகர் கார்த்திக் சிறப்பு பூஜைகள் செய்தார். உற்சவருக்கும், கொடி மரங்களுக்கும் அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாடினர். நவ.,17 ல் சூரசம்ஹாரமும், மறுநாள் திருக்கல்யாணமும் நடக்கிறது. விழாவையொட்டி பெரியகுளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆண், பெண் பக்தர்கள், 6 நாள் விரதம் மேற்கொண்டு உள்ளனர். ஏற்பாடுகளை கோயில்நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar