Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருச்செந்தூரில் ஆணவத்துடன் வந்த ... சிக்கல் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை: பக்தர்கள் பரவசம்! சிக்கல் சிங்காரவேலவருக்கு வியர்த்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2015
10:11

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம் இன்று (18ம் தேதி) கோலாகலமாக நடைபெற்றது . ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம் இன்று காலை, 8:45 மணிக்கு துவங்கியது.

Default Image
Next News

மூலவர் சன்னதி, தாயார் சன்னதி உட்பட, ஐந்து சன்னதிகள், ராஜகோபுரம், ரெங்கா ரெங்கா கோபுரம், கார்த்திகை கோபுரம் உட்பட, 10 கோபுரங்களுக்கும் மகா சம்ப்ரோக்ஷணம் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் இதை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.  பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், ராஜகோபுரம், ரங்கா ரங்கா கோபுரம், வெள்ளை கோபுரம் உள்ளிட்ட, 12 இடங்களில், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கோவிலின் பிரதான நுழைவு வாயில்களில், கோபுர வாசல்களில் மெட்டல் டிடெக்டர் பொருத்தியும், ஸ்கேனர் கருவியின் மூலம் உடமைகளை சோதனை செய்த பின், பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar