Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிக்கல் சிங்காரவேலவருக்கு வியர்த்த ... திருப்பரங்குன்றத்தில் காலையில் கார்த்திகை கொடியேற்றம்: மாலையில் சூரசம்ஹாரம்! திருப்பரங்குன்றத்தில் காலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை மண்டல காலம் துவக்கம்: அலைமோதிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
சபரிமலை மண்டல காலம் துவக்கம்: அலைமோதிய பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

18 நவ
2015
10:11

சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் நடக்கும் பூஜைகள் மண்டல காலம் என அழைக்கப்படுகிறது. நேற்று (கார்த்திகை ௧) அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி, கோயில் நடை திறந்து தீபம் ஏற்றியவுடன் மண்டல காலம் தொடங்கியது.ஐயப்பனுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகங்கள் செய்து, நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார்; கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து உஷ பூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜைகள் நடந்தன.நடை திறந்து போது பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 18- படி ஏறுவதற்காக சரங்குத்தி வரை பக்தர்கள் வரிசை இருந்தது.இந்நிகழ்ச்சியில் தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார், போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் ஜெயக்குமார், கூடுதல் டி.ஜி.பி., பத்மகுமார் பங்கேற்றனர்.பின், சபரிமலையை பக்தர்களே சுத்தமாக பராமரிக்கும் புண்ணியம் பூங்காவனம் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். பக்தர்கள் வழிபாடுகளை நடத்தவும், வழிபாடு பொருட்களை சமர்ப்பிக்கவும் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar