Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பன் கோவிலில் அன்னதான திட்டம் ... புருகீஸ்பேட்டையில் சூரசம்ஹாரம்! புருகீஸ்பேட்டையில் சூரசம்ஹாரம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் சுப்ரமணியர் கோவிலில் சூரசம்ஹார விழா!
எழுத்தின் அளவு:
மயிலம் சுப்ரமணியர் கோவிலில் சூரசம்ஹார விழா!

பதிவு செய்த நாள்

18 நவ
2015
12:11

மயிலம்: மயிலம்  சுப்ரமணியர் கோவில் கந்த சஷ்டி விழாவில், சூரசம்ஹாரம் நடந்தது. மயிலத்தில் உள்ள, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு,  நேற்று காலை  6:00 மணிக்கு,  சுவாமிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பகல் 12:00  மணிக்கு, பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு  சிறப்பு  அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசத்தில் முருகர்  அருள் பாலித்தார். இரவு 8:00 மணிக்கு, முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், தேரடி வீதியில், முருகன் பெருமான் சூர சம்ஹாரமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை, மயிலம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar