Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் பக்தர்களுக்கு அடிப்படை ... கார்த்திகை 1ல் ஐயப்ப சுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் சூரசம்ஹாரம்: நான்கு சூரன்கள் வதம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2015
12:11

பழநி:பழநி கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, பக்தர்களின் அரோகரா சரண கோஷத்துடன், பழநி கிரிவீதிகளில் நான்கு சூரன்களின் வதம் நடந்தது. இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.பழநி மலைக்கோயிலில் நவ.,12ல் காப்புகட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. நேற்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், அதைத்தொடர்ந்து சுவாமிக்கு படையல் நைவேத்தியம் நடந்தது.பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. சின்னக் குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் பராசக்திவேல் வாங்கி கிரிவீதிக்கு புறப்பட்டதும், சன்னதி திருகாப்பிடப்பட்டது. முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் பெரியநாயகியம்மன்கோயிலிருந்து கிரிவீதிக்கு வந்தார்.

சூரசம்ஹாரம்: அதன்பின் திருஆவினன்குடி கோயிலில் பராசக்தி வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கஸ்துாரி யானை முன் சென்றது. பராசக்திவேலுடன் சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் இரவு 7.10 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரனை வதம் செய்தார். பின் கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்சூரன், தெற்குகிரிவீதியில் சிங்கமுகாசூரன், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் ஆகிய அசுரர்களை வதம் செய்தார். இரவு 10 மணிக்கு மேல் சின்னக்குமராசுவாமி மலைக்கோயிலுக்கு புறப்பாடாகி சம்ப்ரோட்ஷண பூஜைக்கு பின் அர்த்தஜாம பூஜை நடந்தது. திருக்கல்யாணம்: இன்று காலை 10 க்குமேல் 12 மணிக்குள் மலைக்கோயிலில் சண்முகர் வள்ளி, தெய்வானைக்கும், இரவு 6 மணிக்குமேல் 7.30 மணிக்குள் பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar