Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் ... விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம்! விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நித்தீஸ்வரகோவிலில் சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம்!
எழுத்தின் அளவு:
நித்தீஸ்வரகோவிலில் சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம்!

பதிவு செய்த நாள்

25 நவ
2015
11:11

காரைக்கால்: காரைக்கால் நித்தீஸ்வரகோவில் சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது. காரைக்கால் புதியபேருந்து நிலையம் நித்தீஸ்வரம் பகுதியில் நேற்று முன்தினம் நித்யகல்யாணி அம்பாள் ஸ்மேத ஸ்ரீ நித்தீஸ்வரகோவில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக 1008 சங்குகளுக்கு சிறப்பு ஹேமாங்கள் நடத்தப்பட்டது.சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை செய்யப்பட்டு சாமிகளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.பின் இதுப்போல்  திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர் கோவிலில் சனி பகவான் கோவிலில் சோமவாரத்தையொட்டி நேற்று முன்தினம் 108 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக சொர்ண கணபதி, சுப்ரமணியர், தர்பாரண்யேஸ்வர், பிரணாம்பிகை, சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆரானைகள் செய்யப்பட்டது.இதில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar