Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அழுக்கு சாமியார் கோவிலில் வழிபாடு பம்பையில் இருமுடி கட்டணம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் சவேரியார் ஆலய விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2015
11:11

விருதுநகர்: விருதுநகர் பாண்டியன் நகர் தூய சவேரியார் ஆலய விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விருதுநகர் மறை வட்ட அதிபர் பாதிரியார் ஞானபிரகாசம், சவேரியார் உருவம் பொறித்த கொடியினை ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். துணை பாதிரியார் தாமஸ் எடிசன், பாதிரியார் ஆரோக்கிய செல்வம்,எஸ்.எப்.எஸ்.மெட்ரிக்., மேல்நிலை பள்ளி பிரிட்டோ, பொருளாளர் அந்தோணி ராஜ் <உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் திருப்பலி, மறையுரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான டிச.,6ல் பாதிரியார்கள் தர்மராஜ், க.ஜோசப் ராஜசேகர் தலைமையில் திருப்பலி, மறையுரை நடக்கிறது. தொடர்ந்து தூய சவேரியார், தூய <லூர்து அன்னை, மிக்கேல் அதி தூதர் தேர்பவனி நடக்கிறது. 10ம் நாளன்று ஆடம்பர கூட்டு திருப்பலி , மறையுரை நடக்கிறது. ஏற்பாடுகளை சவேரியார் நகர் பாதிரியார் ஆரோக்கிய செல்வம் தலைமையில் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar