Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அபிராமி அம்மன் கோயில் கால்கோள் விழா விருதுநகரில் தூய சவேரியார் ஆலய தேர் பவனி! விருதுநகரில் தூய சவேரியார் ஆலய தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானானந்தா நிகேதனில் திருவாசக முற்றோதல் ஞானப் பெருவேள்வி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஞானானந்தா நிகேதனில் திருவாசக முற்றோதல் ஞானப் பெருவேள்வி

பதிவு செய்த நாள்

07 டிச
2015
12:12

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், தபோவனம் ஞானானந்தா நிகேதனில் நடந்த திருவாசக முற்றோதல் ஞானவேள்வியில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர், தபோவனம் ஸ்ரீ ஞானானந்தா நிகேதனில் உலக நன்மைக்காக திருவாசக முற்றோதல் ஞானபெருவேள்வி நேற்று நடந்தது. ஞானானந்தா சத்சங்க மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் சிவபெருமான், அம்பிகையுடன், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் திருவுருவச்சிலைகள் நிறுவப்பட்டு வேள்வி துவங்கியது.

நிகேதன் அறக்கட்டளை அறங்காவலர்கள் நித்யானந்தகிரி சுவாமிகள், சதாசிவகிரி சுவாமிகள்,சமாநந்த சரஸ்வதி, பிரபவானந்த சரஸ்வதி, ஆத்மதத்வானந்த சுவாமிகள் தலைமை தாங்கி கணபதி, சிவன், அம்பிகை, சூரியநாராயணன், லஷ்மிநாராயணன் ஆகியோருக்கு சிவ பஞ்சாயதன பூஜைகள் செய்து திருவாசக முற்றோதல் பெருவேள்வியை துவக்கி வைத்தனர். திருச்சி சேக்கிழார் மன்றம், திருவாசகம் முற்றோதல் குழு, உறையூர் பஞ்சவர்ணஸ்வாமி கோவில் வாரவழிபாட்டு மன்றம், மணப்பாறை திருவாசகம் அன்பர்கள் குழு, சென்னை, தாம்பரம் கற்பக விநாயகர் திருநெறி மன்றம், ஆற்காடு சைவத்திருமுறை மைய மாணவர்கள் மன்றத்தை சேர்ந்த சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டு காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இடைவிடாது வேள்வியை நடத்தினர். திருநீற்று பை பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஞானானந்தா நிகேதன் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஞானானந்தா அறக்கட்டளை அறங்காவலர்கள் பரமேஸ்வரன், சுவாமிநாதன், வெங்கடேஷ்,கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar