Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாண்டுரங்கன் அலங்காரத்தில் ... அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நிகும்பலா யாகம்! அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமயபுரம் கோவிலில் பக்தர்கள் தங்குவற்காக ரூ.6.60 கோடியில் மண்டபம்!
எழுத்தின் அளவு:
சமயபுரம் கோவிலில் பக்தர்கள் தங்குவற்காக ரூ.6.60 கோடியில் மண்டபம்!

பதிவு செய்த நாள்

11 டிச
2015
06:12

திருச்சி: சமயபுரம் கோவில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் தங்கிட, 6.60 கோடி ரூபாயில், 53,400 சதுரடி பரப்பளவில், புதிதாக மாரியம்மன் மண்டபம் கட்டப்பட்டு, முதல்வர் திறந்து வைக்கத் தயார் நிலையில் உள்ளது.  தமிழகத்திலுள்ள அம்மன் கோவில்களில், சமயபுரம் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற தலமாகும். நாள்தோறும் வெளிமாநிலம், மாவட்டத்தை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர்.  இக்கோவிலில் மகா கும்பாபிேஷகம் நடத்தும் பொருட்டு திருப்பணிகள் நடந்து வருகின்றன.

மூன்று கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கோவில் வளாகத்தில், பக்தர்கள் தங்குவதற்காக, 6.60 கோடி ரூபாயில் மாரியம்மன் மண்டபம் கட்டியுள்ளனர். இரண்டு தளங்களுடன் கூடிய இந்த மண்டபம், தலா, 26,200 சதுரடி பரப்பளவு கொண்டு உள்ளன. ஒரே நேரத்தில் இரண்டாயிரம் பேர் தங்கும் வசதியும், கழிவறை, குளியல் அறை வசதிகளைக் கொண்டு உள்ளன. கட்டுமான பணிகள், பூச்சு வேலை மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. தவிர, கோவிலில்  தெற்கு கோபுரம் அருகில்  இரண்டு கோடி ரூபாயில், தரைப்பகுதியில் மண் கொட்டி மேடாக்கி, வடிகால் வசதியுடன் கூடிய கான்கிரீட் சாலை போடப்பட்டு உள்ளது. கோவிலின் அருகிலுள்ள ஆதி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக, ஒரு கோடி ரூபாயில், 30 மீ., அகலம், 50 மீ., நீளம் கொண்ட செட் அமைத்துள்ளனர். பணிகள் முடிந்துள்ளதால் மாரியம்மன் மண்டபத்தை, வீடியோகான்ஃபரன்ஸ் மூலம் முதல்வர் திறந்து வைக்க உள்ளார் என, கோவில் இணை ஆணையர் தென்னரசு தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
வடலூர்; வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்தில், வேத சாஸ்திரங்களை பயின்று முறைப்படி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar