Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ... சமுதாய ஒற்றுமையுடன் அரவான் திருவிழா! சமுதாய ஒற்றுமையுடன் அரவான் திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்த ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பக்த ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

12 டிச
2015
10:12

விழுப்புரம்: அரசமங்கலம் கிராமத்தில், உலக நன்மை வேண்டி பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். விழுப்புரம் அடுத்த அரசமங்கலம்  வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவையொட்டி, மூலவர்  ஆஞ்சநேயருக்கு சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேக ஆராதனை, சஹஸ்தர நாம அர்ச்சனைகள் நடந்தது. இதில், ஏராளமான கிராம மக்கள் கலந்து  கொண்டு அகல் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். மூலவர் ஆஞ்சநேயர் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை வெ ங்கடேஷ்பாபு, கிருஷ்ணராஜ் பட்டாச்சாரியார்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar