கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் நாளை(டிŒ.26) அதிகாலை 5 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இதைமுன்னிட்டு அதிகாலை 3மணிக்கு ஸ்ரீநடராஜருக்கு கும்பம் வைத்து ஹோமம் செய்து அபிஷேகம், 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை, 6 மணிக்கு எதிர்சேவை , தீபராதனை , 7 மணிக்கு ஸ்ரீநடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ராமராஜா, செயல்அலுவலர் நாராயணி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்துள்ளனர்.