Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ... வளத்தி கோவிலில் சிறப்பு வழிபாடு! வளத்தி கோவிலில் சிறப்பு வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மெய்கண்டார் கோவிலில் ஏகதின சிறப்பு வழிபாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மெய்கண்டார் கோவிலில்  ஏகதின சிறப்பு வழிபாடு!

பதிவு செய்த நாள்

26 டிச
2015
12:12

திருவெண்ணெய் நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவிலில் ஏகதின சிறப்பு வழிபாடு நடந்தது. திருவெண்ணெய்நல்லூரில் திருவாவடுதுறை ஆதீன கட்டுபாட்டிலுள்ள மெய்கண்டார் கோவிலில் ஏகதின சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. அதி காலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி வழிபாட்டுடன் விழா துவங்கியது.  காலை 8:30 மணிக்கு மலட்டாற்றிலிருந்து புனித நீர் மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு பேராசிரியர் ராஜன், ‘சேக்கிழார் திருவாக்கில் மலர்ந்த திருமுறைகள்’ குறித்து சொற்பொழிவாற்றினார். திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் அருளாசி வழங்கினார். மதியம் 12:30 மணிக்கு மெய்கண்டாருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு மகேசுவரபூஜையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் நெய்வேலி, சீர்காழி, உளுந்துõர் பேட்டை, ஆத்துõர், சின்னசேலம், திருவண்ணாமலை, பண்ருட்டி, வாழப்பாடி, மஞ்சினி, விழுப்புரம் ஊர்களை சேர்ந்த சைவ சித்தாந்த மைய  மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை  திருவாவடுதுறை ஆதீன நிர்வாகிகள், அமைப்பாளர்கள் ரவீந்திரன், சிவக்குமார், சரவணன் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar