Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செவ்வாடை பக்தர்கள் மேல்மருவத்தூர் ... ஆனந்தமலை கோவிலில் கிருத்திகை பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமாரபாளையம் ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவ விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2015
12:12

குமாரபாளையம்: குமாரபாளையம், அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில், 21ம் ஆண்டு பிரமோற்சவ விழா மற்றும் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. குமாரபாளையம், அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவ விழா, 16ம் தேதி முதல், 25ம் தேதி வரை நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியாக, கோவில் வளாகத்தில் கொடியேற்று விழாவும், ஐயப்பன் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. மறுநாள் காலை, 6 மணிக்கு கணபதி யாகம், உச்சபூஜை , பஞ்சகவ்யம், பகவதி சேவை, கலச பூஜை, கலச அபிஷேகம் ஆகியவை நடந்தன. நிறைவு நாளான நேற்று, ஐயப்பன் கோவில் டிரஸ்ட் சார்பில் மண்டலபூஜை, சிறப்பு பஜனை, அன்னதானம் ஆகியவை நடந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar