கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசன, சிறப்பு பூஜைகள் நடந்தன.நடராஜர் -சிவகாமி அம்மாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தனர். சிறப்பு பூஜைகளை தெய்வசிகாமணி பட்டர், ஆனந்தபட்டார், குமார் பட்டர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.