Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் பெருமாள் கோவிலில் ... புத்தாண்டை வரவேற்க கோவில்களில் விசேஷ பூஜை புத்தாண்டை வரவேற்க கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாலாஜாபாத் சுப்பிரமணியர் கோவிலில் சகஸ்ர நாம பூஜை
எழுத்தின் அளவு:
வாலாஜாபாத் சுப்பிரமணியர் கோவிலில் சகஸ்ர நாம பூஜை

பதிவு செய்த நாள்

02 ஜன
2016
02:01

வாலாஜாபாத்: நாயக்கன்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டாம் ஆண்டு, சகஸ்ர நாம பெரு விழா நேற்று, கோலாகலமாக நடந்தது.

வாலாஜாபாத் அடுத்த, நாயக்கன்பேட்டை கிராமத்தில், வள்ளி தேவசேனா சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், ஆங்கில புத்தாண்டில், சகஸ்ர நாம பூஜை நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டு, சகஸ்ர நாம பூஜையை ஒட்டி, நேற்று காலை 6:00 மணி அளவில், சிறப்பு அபிஷேகமும், காலை 8:00 மணி அளவில், முதல் கால பூஜையும், 10:00 மணி அளவில், இரண்டாம் கால பூஜையும், 11:30 மணி அளவில், மூன்றாம் கால பூஜையும், பகல் 2:00 மணி அளவில், நான்காம் கால பூஜையும் நடந்தன.நாயக்கன்பேட்டை கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமவாசிகள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மாசி மகம் பௌர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் ஒரு புண்ணிய நாளாகும். மாசி ... மேலும்
 
temple news
ஈரான் இஸ்ரேல் போரில் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் மற்றும் நெடுங்காலம் பதிகம் ஆகிவற்றை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar