Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கிரிகுடி கோவில் ... ஆபத்தை உணராத ஐயப்ப பக்தர்கள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாமியார் மலையில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
சாமியார் மலையில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

04 ஜன
2016
12:01

பந்தலுார்: பந்தலுார் அருகே அய்யன்கொல்லி சாமியார் மலையில் நடந்த, தொடர் சிறப்பு பூஜைகளில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில், 400 அடி உயரத்தில் சாமியார் மலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் புத்தாண்டை முன்னிட்டு, மூன்று நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான பூஜை, சுவாமி அருணானந்தகிரி ஆஸ்ரமத்தில், கடந்த மாதம், 31ல், காலை, 5:30மணிக்கு துவங்கியது. தொடர்ந்து, பல்வேறு பூஜைகள் செய்யப் பட்டு, புத்தாண்டு நாளில், அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி பூஜை, ஐயப்ப பக்தர்களின் பஜனை நடந்தது. பூஜைகளை சுவாமி ஓம்காரனந்தா, குருக்கள் பரமசிவம் தலைமையிலான குழுக்கள் செய்திருந்தன. தொடர்ந்து, நேற்றுவரை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar