Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி, சிவன் ... மன்னர் குடும்ப உறுப்பினர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி தைப்பூச விழா: 5 நாட்கள் தங்கரதம் நிறுத்தம்
எழுத்தின் அளவு:
பழநி தைப்பூச விழா: 5 நாட்கள் தங்கரதம் நிறுத்தம்

பதிவு செய்த நாள்

09 ஜன
2016
12:01

பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு ஜன.,22 முதல் ஐந்து நாட்களுக்கு பழநி மலைக்கோயிலில் தங்க ரத சுவாமி புறப்பாடு கிடையாது.பழநி மலைக்கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு மேல் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. அன்று மாலை 5 மணி வரை ரூ.2,௦௦௦ காணிக்கையாக செலுத்தி, பக்தர்கள் தங்கரதம் இழுக்கின்றனர். தைப்பூச விழா, ஜன.,12-ல் துவங்கி 27 வரை நடக்கிறது. இந்நாட்களில் மலைகோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் ஜன.,22 முதல் 26 வரை தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு கிடையாது என பழநி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar