Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வத்திராயிருப்பு கோயில்களில் ராகு, ... சின்னாளப்பட்டி ஆஞ்சநேயருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்வ விநாயகர் கோயிலில் ராகு - கேது பெயர்ச்சி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2016
12:01

திண்டுக்கல்: திண்டுக்கல் சத்திரம் தெரு, செல்வ விநாயகர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது. ஒன்பது நவக்கிரகங்களுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. ராகு, கேது சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீப ஆராதனையும் நடந்தது. வழிபாட்டில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், ராகு கேது பெயர்ச்சி விழா நடந்தது. கணபதி பூஜையுடன், நவக்கிரக பூஜைகள் நடந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தேவார, திருவாசக பாராயணத்துடன் அன்னதானம் நடந்தது.

* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் விசேஷ பூஜை நடந்தது. மெய்கண்ட சித்தர் குகை, ஓம்கார விநாயகர், மூலவருக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

* வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில், திருவாசக முற்றோதலுடன் பால் அபிஷேகம் நடந்தது. விநாயகர், மூலவர், நவக்கிரகங்களுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar