Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கும்பகோணத்தில் துறவியர் மாநாடு வேங்கடரமண பாகவத சேவா சமாஜ இசை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜன.24ல் மீனாட்சி கோயில் தெப்பத்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2016
12:01

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா ஜன., 24ல் நடக்கிறது. ஜன., 12 முதல் 24 வரை நடக்கும் இவ்விழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சித்திரை வீதிகளில் இருவேளை வீதி உலா வருவர். ஜன., 24ல் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. அன்று காலை அம்மனும், சுவாமியும் கோயிலிருந்து புறப்பாடாகி மாரியம்மன் தெப்பக்குளம் செல்கின்றனர். காலையில் தெப்பத்தில் எழுந்தருளி இருமுறையும், இரவு ஒரு முறையும் சுற்றி வருவர். வாணவேடிக்கைகளும் நடக்கும். அன்று மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். ஆயிரங்கால் மண்டபம் திறந்திருக்கும். கிழக்கு ராஜகோபுரம் வழியாக காலை 7.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பகல் 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar