கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சாயல்குடி: சாயல்குடி அருகே எம்.ஆர்.பட்டினம் முனீஸ்வரர், அய்யனார் கோயில்களில் வருஷாபிஷேகம் நடந்தது. மூலவர்களுக்கு பால், நெய், இளநீர் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தன. பெண்கள் விளக்கேற்றி வேண்டுதலை நிறைவேற்றினர்.