Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்மாபுரம் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... திருநள்ளார் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா! திருநள்ளார் பஞ்சமுக ஆஞ்சநேயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிள்ளையில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
கிள்ளையில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்!

பதிவு செய்த நாள்

09 ஜன
2016
04:01

கிள்ளை: கிள்ளையில் மிகவும் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது. கடலுார் மாவட்டம், கிள்ளையில் உப்பு வெங்கட்ராயர் காலத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில் வாதிராஜர் என்ற சுவாமிகளால் ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்ட்டை செய்து பூஜித்து வந்தார். மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. மூல நட்சத்திரம் மற்றும் ஜெயந்தி உள்ளிட்ட விழாக்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. விழாவை முன்னிட்டு காலை திருப்பூட்டு நிகழ்ச்சியும், 10.00 மணிக்கு விசேஷ அலங்காரம் 12.45 மணிக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தினர். பின்னர் வெள்ளி கவசத்தில் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  மாலையில் பல்வேறு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உப்பு வெங்கட்ராயர் பரம்பரை முரளி தலைமையிலான விழா க்குழுவினர்கள் செய்திருந்தனர். கோவில் அர்ச்சகர் கணேசன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பக்கதர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar