Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவெம்பாவை பாராயண ஊர்வலம் காரைக்கால் பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம்! காரைக்கால் பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தை இயேசு திருத்தல தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2016
12:01

மணலி:மணலி புதுநகரில், அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின், 36ம் ஆண்டு விழா ஜன., 2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, தேரோட்டம் திருத்தலத்தில் இருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியே வலம் வந்தது. கன்டெய்னர் லாரிகளை போலீசார் முறைப்படுத்தாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர்.திருவிழாவின் இறுதி நாளான நேற்று சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar