Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குழந்தை இயேசு திருத்தல தேரோட்டம் சபரிமலைக்கு பெண்களை ஏன் அனுமதிக்கக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம்!
எழுத்தின் அளவு:
காரைக்கால் பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம்!

பதிவு செய்த நாள்

11 ஜன
2016
05:01

காரைக்கால்: காரைக்காலில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோதண்டராமர் கோவிலில் பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். காரைக்கால் மாவட்டத்தில் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசை முன்னிட்டு நேற்று முன்தினம் ஹனுமன் ஜெயந்தியையொட்டி கோவில்பத்து கோதண்டராமர் கோவிலில் உள்ள ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் திருநள்ளார் நளநாராயண பெருமாள் கோவிலில் உள்ள பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு வெண்ணைக்காப்பு அலங்கராத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாக  ஆஞ்சனேயர்களுக்கு பலவகையான திரவாங்கள் கொண்டு ஆபிஷேகம் நடைபெற்றது.பின் சகஸ்ரநாம அர்ச்சனைகளை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்தது.இதில் ஏராளமான பக்தர்கள் ஆஞ்சனேயரை வழிப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar