Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேணுகோபால சுவாமிகோவிலில் பாவை விழா தியாகராஜர் இசை நாடகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புல்மேட்டில் தற்காலிக டவர் :பி.எஸ்.என்.எல்., ஏற்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2016
12:01

சபரிமலை,: மகரவிளக்கு விழாவையொட்டி புல்மேட்டில் தற்காலிக டவர் அமைக்க பி.எஸ்.என்.எல். நடவடிக்கை எடுத்துள்ளதாக சபரிமலை பொறியாளர் கிருஷ்ணகுமார் கூறினார்.சபரிமலையில் மகரவிளக்கு விழா நெருங்கி வருகிறது. இதற்காக அரசு துறைகள் சார்பில் ஏற்பாடுகள் விரைவாக நடக்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புல்மேட்டில் நடந்த விபத்தை கருத்தில் கொண்டு, புல்மேடு பாதையில் மின்விளக்கு மற்றும் தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் படி புல்மேட்டில் பி.எஸ்.என்.எல்., சார்பில் தற்காலிக டவர் அமைக்கப்பட்டு வருவதாகவும், இது வரும் இன்று முதல் 16-ம் தேதி வரை செயல்படும் என்றும் சபரிமலை பொறியாளர் கிருஷ்ணகுமார் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது: பம்பை, சன்னிதானத்தில் பெரிய நடைப்பந்தல் அருகே உள்ள ஜோதிநகர், பாண்டித்தாவளம் ஆகிய இடங்களில் உள்ள டெலிகாம் சென்டர்களில் ரீசார்ஜ் கூப்பன்கள் கிடைக்கும், இங்கு எஸ்.டி.டி.பூத் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு ரூபாய்க்கு இந்தியாவில் எங்கும் பேசமுடியும். ஜோதிநகர் சென்டரில் இன்டர்நெட் பிரவுசிங் வசதியும், பிரிண்ட் எடுக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணம். சன்னிதானத்தில் மூன்று 3ஜி மற்றும் இரண்டு 2ஜி டவர்களின் கவரேஜ் அதிகரிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு நாளில் பி.எஸ்.என்.எல்., டெக்னீஷியன்கள் சன்னிதானத்தில் முகாமிட்டிருப்பார்கள். என, கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar