Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ணாரி கோவிலில் தீ சட்டி சுமந்து ... ஆதிசேது கடலில்  மகோதய அமாவாசை லட்சக்கணக்கானவர்கள் புனித நீராடல்! ஆதிசேது கடலில் மகோதய அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் கைலாசநாதர் மற்றும் நித்திய கல்யாண பெருமாள் கடற்கரையில் தீர்த்தவாரி!
எழுத்தின் அளவு:
காரைக்கால் கைலாசநாதர் மற்றும் நித்திய கல்யாண பெருமாள் கடற்கரையில் தீர்த்தவாரி!

பதிவு செய்த நாள்

09 பிப்
2016
12:02

காரைக்கால்: காரைக்காலில் தை அமாவாசையொட்டி கைலாசநாதர் மற்றும் நித்திய கல்யாண பெருமாளுக்கு கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது. காரைக்காலில் தை அமவாசையொட்டி நேற்று கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களை வேண்டி வழிப்பட்டனர். முன்னதாக கைலாசநாதர் மற்றும் நித்திய கல்யாண பெருமாள் கடற்கரையில் எழுந்தருளினர். பின் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரி முடிந்து நித்தியகல்யாண பெருமாள் மற்றும் கைலாசநாதர் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி காரைக்காலின் முக்கிய வீதிகளில் உலா வந்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar