Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவீதியம்மன் கோவிலில் ... சுடலை ஆண்டவர் கோயிலில் 21ம் தேதி கொடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் முன்பதிவு மையம் அமைக்க பக்தர்கள் கோரிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2011
11:08

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கின்றது. இங்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி பிற மாநில மக்களும் குடியேறி உள்ளனர். உயர்ந்த பதவி வகித்தவர்கள் கூட கடைசியாக ஸ்ரீரங்கத்தில் குடியேறி விடுகின்றனர். தமிழகத்தில் ராமேஸ்வரம், திருச்செந்தூர், பழனி, கன்னியாகுமரி மற்றும் திருப்பதிக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இருந்து செல்கின்றனர். "ஆன்லைன் புக்கிங் சென்டர் திருச்சியில் தான் உள்ளது. முன்பதிவு பக்தர்கள் திருச்சிக்கு செல்ல வேண்டும். வாலிப, நடுத்தர வயதினர் திருச்சிக்கு சென்று முன்பதிவு செய்து விடுகின்றனர். ஆனால், வயது முதிர்ந்தவர்கள் முன்பதிவு செய்வதில் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர். வயது முதிர்ந்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு பக்தர்களும் ஆன்மிக திருத்தலங்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக, ஸ்ரீரங்கத்தில் மேற்கண்ட ஆன்மிக திருத்தலங்களுக்கு சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் புக்கிங் சென்டர் ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar